வெளிவந்தது அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் 2 டீசர் இதோ

0

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் செம்ம ஹிட் அடித்தது, அதை தொடர்ந்து இரண்டாவது சீசனையும் அவர் தான் தொகுத்து வழங்கியுள்ளார்.

முதலில் கமல் இந்த போட்டியை தொகுத்து வழங்கவில்லை என்று கூறினார், ஆனால், தற்போது என்ன நினைத்தார் என்று தெரியவில்லை, அவரே முன்வந்துள்ளார்.

மேலும், இந்த பிக்பாஸ் களத்தை தான் கமல் முதன் முறையாக தன் அரசியல் மேடையாக மாற்றினார், சமூகத்தில் நடக்கும் பல குறைகளை பிக்பாஸ் மேடையில் பேசினார்.

தற்போது கட்சியே தொடங்கிவிட்டார், அதனால், அவர் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதோ எல்லோரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த பிக்பாஸ்-2 டீசர் வெளிவந்துள்ளது, இதோ..

வெளிவந்தது அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் 2 டீசர் இதோ,big boss 2 teaser,big boss vijay tv trailer,big boss vijay tv show online